சிங்கபெருமாள்கோவில் தொடருந்து நிலையம்
சிங்கபெருமாள்கோவில் தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும்.
Read article
Nearby Places

சிங்கபெருமாள்கோவில்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பொத்தேரி
பாடலாத்ரி நரசிம்மர் கோயில்
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம்

பரனூர் தொடருந்து நிலையம்
செட்டிபுண்ணியம்
செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில்
காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில்